Monday, 16 December 2013

Employment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?

Posted Image
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை

பட்டப்படிப்புகள்,பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய

ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை

இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.


தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்த

நிலையில், தற்போது அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில்

பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும்.


இன்று நாம் புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம். இதற்கு குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், 10th (or) 12th மதிப்பெண் அட்டை

கண்டிப்பாக கையில் வைத்திருத்தல் வேண்டும். முதலில் இணையதள முகவரிwww.tnvelaivaaippu.gov.inஎன்ற இணையதளத்திற்கு சென்று click here for new user ID registration என்று இருக்கும் ( உதாரணத்திற்கு மேலே உள்ள படத்தை பார்க்கவும்) அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் I agree என்று

சொடுக்கி அடுத்து வரும் பக்கத்தில்

பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி,குடும்ப

அட்டை எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும். அடுத்துவரும் பக்கத்தில்

உங்களது Personal detail, Contact detail, Qualification detail, Technical detailஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number Createஆகிவிடும்.


குறிப்பு 1 : Qualification detail பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும் அதில் கிளிக் செய்து Save கொடுக்கவும். இதே போன்று Technical Detailம் செய்ய வேண்டும்.

குறிப்பு 2 : மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் Home பகுதிக்கு சென்று பார்த்தால் Print ID Card என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்துகொள்ளலாம்.


குறிப்பு 3 : ஏதேனும் தவறாக செய்திருந்தால் Home பகுதியில் Modify Contactஇருக்கும் அதில் சென்று மாற்றி கொள்ளலாம்.

குறிப்பு 4 : Update Profileல் சென்று Renewal செய்து கொள்ளலாம்.

Renewal செய்வதற்கான குறிப்பு :

உதாரணத்திற்கு Register Number இப்படித்தான் இருக்கும்.


Register Number : ARD2012M00007502


வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்: ARD - என்பது ( வேலைவாய்ப்பு அலுவலகம், அரியலூர் )

பதிவு செய்த ஆண்டு : 2012

ஆண் / பெண் : M

பதிவு எண் : 7502


பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும், அப்படி இல்லாமல்4 இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை

சேர்த்துக்கொள்ளவும்.


User ID : ARD2012M00007502

Password : dd / mm / yyyy


கடவு சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும்.

உங்களது ID CARD இப்படிதான் இருக்கும்..

அவ்வளவு தான் நண்பர்களே.. இனி கால விரையமுமின்றி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Sunday, 17 November 2013

கருப்பு வெள்ளை நிழல்படத்தை எளிதாக கலராக மாற்றலாம்

பொதுவாக நம்மிடம் இருக்கும் நமது மூதாதையாரின் நிழல்படங்கள் கருப்பு வெள்ளை சார்ந்ததாகவே இருக்கும் அப்படி இருக்கும் வெள்ளை நிற நிழல்படங்களை கலராக மாற்ற போட்டோஷாப் மென்பொருள் உதவும் அதிலும் கொஞ்சம் மெனக்கெட்டாலே சரி செய்யமுடியும் போட்டோஷாப் தெரிந்தவர்களுக்கு எளிதான காரியம் தான் ஆனால் போட்டோஷாப் தெரியாத எத்தனை நண்பர்கள் இருக்ககூடும் அந்த பிரச்சினைக்கு தீர்வாக இந்த பதிவு இருக்கும் ஆனால் இதிலும் கொஞ்சம் சிரத்தையோடு செய்தால் மிகச்சிறப்பான ரிசல்ட் கிடைக்கும்.

இனி ReColor (Black and White to Color)9எம்பி அளவுள்ள இந்த மென்பொருளை தரவிறக்கி வழக்கம் போல கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் இனி எப்படி கருப்பு வெள்ளை நிழல்படத்தை கலர் வண்ணப்படமாக மாற்றுவதை என்பதை கீழே பார்க்கலாம்.



Posted Image
Posted ImagePosted Image

இனி நான் மேலே கொடுத்திருந்த Recolor மென்பொருள் திறந்து வழக்கமான முறையில் பைலை திறக்கவும் இதன் வலது பக்கத்தில் ஒவ்வொன்றிற்குமான கலர் வகைப்படுத்த பட்டிருக்கும் அதன் வழியாக தேவையான இடங்களை அந்தந்த கலரை செலக்ட் செய்து பிரஷால் நான் படத்தில் காண்பித்துள்ளது போல அந்தந்த பாகத்தை சுற்றி வரைந்து விடுங்கள் ஆனால் நான் உங்களுக்கு இந்த வழிமுறையை பரிந்துரைக்க போவதில்லை கலர் செலக்ட் செய்ய எளிதாக இருக்கும் வகையில் வேறு ஏதாவது ஒரு கலர் நிழல்படத்தையும் திறந்து வைத்துக்கொள்ளுங்கள்.


நான் இந்த வழிமுறையை பரிந்துரைப்பதன் காரணம் பொதுவாகவே முகம், கை போன்ற தோல் வெளியில் தெரியும் பாகத்தில் உங்களால் சரியான கலர் செலக்ட் செய்யமுடியாத நிலை இருக்கும் அதற்காக தான் கூடவே ஒரு கலர் நிழல்படத்தையும் திறக்க சொல்கிறேன் இனி கிழிருக்கும் படத்தை பாருங்கள் சிவப்பு நிற குறியிட்டு இரண்டு என எழுதியிருக்கும் டூல் தான் Eye Droer அந்த டூலை பயன்படுத்தி கலர் நிழல்படத்தில் உங்களுக்கு எந்த கலர் எந்த இடத்திற்கு சரியாக வரும் என நினைக்கிறீர்களோ அந்த கலரை செலகட் செய்யுங்கள் செலக்ட் செய்ய ஒரு முறை கலரை தொட்டால் போதும் அடுத்தாக சிவப்பு கட்டத்திற்குள் மூன்று என குறிப்பிட்டுருக்கிறேன் பாருங்கள் அந்த டூல் தான் பிரஷ், இனி பிரஷை பயன்படுத்தி வரைந்து விடுங்கள் உதாரணமாக முகத்திற்கான கலர் செலக்ட் செய்தாகிவிட்டது என்றால் கருப்பு வெள்ளை படத்தில் முகத்தை சுற்றி வரைந்து விடுங்கள், வரையும் போது மிகச்சரியாக துல்லியமாக இருக்க வேண்டுமென்பதில்லை ஓரளவிற்கு வரைந்தாலே போதும் இப்படிடையாக ஒவ்வொரு பாகமாக முடிந்த்தும் படத்தை சுற்றி உள்ள பகுதிகளிலும் பின்புலத்துக்கு ஏற்றவாறு கலரை கொடுத்து விடுங்கள்.

நீங்கள் இபோது வரைந்த்து எப்படி இருக்கிறது என பார்க்க நினைத்தால் நான்கு என்ற எண் அடையாளபடுத்தியுள்ள டூலை கிளிக்கினால் போதும் படத்தின் பிரிவியூ பார்க்கலாம் நீங்கள் எதிர்பார்த்த ரிசல்ட் வந்துவிட்டது என்றால் படத்தை சேமித்து விடுங்கள் தேவையானால் இதன் Working File –யையும் போட்டோஷாப்பில் PSD சேமித்து வைப்பது போல சேமித்து வைக்கலாம்.

Saturday, 16 November 2013

ஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி?

ஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி?

உங்கள் கணினியை வேறு எவருக்கேனும் விற்பனை செய்யும் போது கணினியில் உள்ள கோப்புகளை சுத்தமாக அழித்து விட்டு கொடுப்பீர்கள். அழிக்கும் போது Shift + Delete பயன்படுத்தினால் சுத்தமாக அழிந்துவிடும் என்று நினைத்து அழிப்பார்கள். ஆனால் இப்போது மீட்டு எடுக்கும் மென்பொருள்கள் கொண்டு (Recovery Software ) அழித்த கோப்புகளை திருடி அடுத்தவரின் அந்தரங்கத்தை மேய்வதில் நிறைய பேருக்கு விருப்பம். அதனால் கோப்புகளை அழிக்கும் போது அல்லது ஹார்ட் டிஸ்கை Format செய்ய வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு இந்த இரண்டு மென்பொருள்கள் உதவும். இந்த மென்பொருள்களை கொண்டு அழிக்கும் போது மறுபடியும் கோப்புகள் கிடைக்காதவாறு துடைத்து விடும்.

1) eraser

2) KillDisk


Posted Image

தரவிறக்கம் செய்ய:Eraser

Posted Image

தரவிறக்கம் செய்ய:Active@ KillDisk

யூடியுப் வீடியோக்களை தேவையான போர்மட்டில் தரவிறக்கம் செய்ய



இணையத்தில் பரவிக் கிடைக்கும் வீடியோக்களைத் தரவிறக்க பல தளங்கள் உள்ளன. ஆனால் நமக்கு வேண்டிய போர்மட்டில் வீடியோவைத் தரவிறக்குவது தான் சுலபமில்லை.

FLV வடிவத்தில் தரவேற்றப்படும் வீடியோக்கள் தான் யூடியுப் போன்ற இணையதளங்களில் காணப்படும். தரவிறக்கி முடிந்தவுடன் மறுபடியும் அந்த வீடியோவை நமக்கு வேண்டிய போர்மட்டில் மாற்ற வேண்டிய வேலையும் சேர்ந்து கொள்ளும். தரவிறக்கும் போதே வேண்டிய போர்மட்டில் தரவிறக்கம் செய்ய பல மென்பொருள்களும் கிடைக்கின்றன.

இணையத்தில் இதற்கு ஒரு வழியும் இருக்கிறது. Catchvideo என்ற இந்த இணையதளம் யூடியுப்(youtube) போன்ற வீடியோ தளங்களிலிருந்து நேரடியாக நமது கணணிக்கு வீடியோக்களைத் தரவிறக்க உதவுகிறது.

நீங்கள் எதேனும் இணையதளங்களில் வீடியோ பார்த்துக் கொண்டிருக்கும் போது பிடித்திருந்தால் அதன் இணைய முகவரியை copy செய்து இந்த தளத்தில் இட்டு Catch என்ற பட்டனைக் கிளிக் செய்தால் போதும்.

இந்த தளத்தின் மூலமே FLV, AVI, Mp4, Mp3, AAC போன்ற வகைகளில் குறிப்பிட்ட வீடியோவை பெற்றுக் கொள்ள முடியும். மேலும் வீடியோக்களை Low Quality, Medium, High Quality போன்ற தர அளவுகளில் தரவிறக்கம் செய்ய முடியும் என்பதே இதன் சிறப்பாகும்.

ஆடியோ வகைகளிலும் இந்த தர நிர்ணயம் இருக்கிறது. இதன் மூலம் உங்களுக்கு ஒத்து வருகிற தரவிறக்க அளவுக்கேற்ப(Download size) பெற முடியும்.


Note:இந்த இணையதளம் work ஆக java Software Instal செய்து இருக்க வேண்டும்.

Java Download Link

இணையதள முகவரி

Saturday, 2 November 2013

தமிழ்நாடு அரசு வெப்சைட்ஸ்


http://www.tnreginet.net/ தமிழ்நாடு பதிவுத்துறை

http://www.tn.gov.in/ தமிழ்நாடு அரசு

http://www.tnvat.gov.in/ தமிழ்நாடு வணிகவரித் துறை

http://trb.tn.nic.in/ தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணயம்

http://elections.tn.nic.in/ தமிழ்நாடு தேர்தல் ஆணையம்

http://www.tnpsc.gov.in/ தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம்

http://www.tn.nic.in/tnhome/tngov.html அனைத்து தமிழ்நாடு அரசு வெப்சைட் லிங்ஸ் ஒரே இடத்தில்

Friday, 1 November 2013

அனைத்து விதமான PHONE களின் LOCK ஐ RESET செய்யக்கூடிய CODE இதோ....!!!!

Posted Image

All China :

Default user code: 1122, 3344, 1234, 5678
*#66*# Set Factory Mode CONFIRMED
*#8375# Show Software Version CONFIRMED
*#1234# A2DP ACP Mode CONFIRMED
*#1234# A2DP INT Mode CONFIRMED
*#0000# + Send : Set Default Language CONFIRMED
*#0007# + Send : Set Language to Russian CONFIRMED
*#0033# + Send : Set Language to French CONFIRMED
*#0034# + Send : Set Language to Spanish CONFIRMED
*#0039# + Send : Set Language to Italian CONFIRMED
*#0044# + Send : Set Language to English CONFIRMED
*#0049# + Send : Set Language to German CONFIRMED
*#0066# + Send : Set Language to Thai CONFIRMED
*#0084# + Send : Set Language to Vietnamese CONFIRMED
*#0966# + Send : Set Language to Arabic CONFIRMED
*#800# make Etel E10 model displaying message BT power on. But on display it dont resemble the blutooth power on icon.(actually t makes BT stuck, but after restarting t becomes normal <tested by me>)
More codes to reset chinese mobile phone
*#77218114#
*#881188#
*#94267357#
*#9426*357#
*#19912006#
*#118811#
*#3646633#
also found these
Service codes Konka:
C926 software version: *320# Send
C926 set default language: *#0000# Send
C926 set English language: *#0044# Send
Service codes GStar:
GM208 (Chinese Nokea 6230+) engineering menu: *#66*#
Set language to English: *#0044#
Set language to Russian: *#0007#
ZTE Mobile:>1- *938*737381#
2- PHONE WILL DIPLAYED DONE
3- POWER OFF YOUR PHONE AND POWER ON AGAIN
alcatel:>E205
unlocking phone code,only press***847# without simcard
E900 software version: *#5002*8376263#
E900 full reset: *2767*3855#
Service codes Spice:
S404 enable COM port: *#42253646633# -> Device -> Set UART -> PS -> UART1/115200
S410 engineer mode: *#3646633#
S900 software version: *#8375#
S900 serial no: *#33778#
Service codes Philips:
S200 enable COM port: *#3338913# -> Device -> Set UART -> PS -> UART1/115200
Service codes “Chinese” models:
default user code: 1122, 3344, 1234, 5678
Engineer mode: *#110*01#
Factory mode: *#987#
Enable COM port: *#110*01# -> Device -> Set UART -> PS Config -> UART1/115200
Restore factory settings: *#987*99#
LCD contrast: *#369#
software version: *#800#
software version: *#900#
Service codes BenQ:
software version: *#300#
test mode: *#302*20040615#
Service codes Pantech:
software version: *01763*79837#
service menu: *01763*476#
reset defaults (phone/user code reset to default): *01763*737381#
Service codes VK-Mobile **x, 5xx:
software version: *#79#
software version: *#837#
service menu: *#85*364# (hold #)
Service codes VK200, VK2000, VK2010, VK2020, VK4000:
software version: *#79#
service menu: *#9998*8336# (hold #)
reset defaults (phone/user code reset to default): *#9998*7328# (hold #)
Service codes LG:
software version: 2945#*#
KG300 NVRAM format: 2945#*# -> menu 15
Service codes Sony-Ericsson:
J100 software version: #82#
Service codes Fly:
M100 software version: ####0000#
2040(i) reset defaults: *#987*99# Send
MX200 reset defaults: *#987*99# Send
MX200 software version: *#900# Send
SL300m reset defaults: *#987*99# Send
SL300m software version: *#900# Send
SL500m reset defaults: *#987*99# Send
SL500m software version: *#900# Send
MP500 reset defaults: *#987*99# Send
MP500 software version: *#900# Send
Set language to English: *#0044#
Set language to Russian: *#0007#
Service codes Konka:
C926 software version: *320# Send
C926 set default language: *#0000# Send
C926 set English language: *#0044# Send
Service codes GStar:
GM208 (Chinese Nokea 6230+) engineering menu: *#66*#
Set language to English: *#0044#
Set language to Russian: *#0007#
Service codes Motofone-F3:
Motofone F3 software version: **9999* Send
***300* Set SIM Pin
***310* / ***311* SIM Pin ON | OFF
***000* Reset Factory settings
***644* Set Voicemail number
***260* / ***261* Auto keypad lock ON | OFF
***510* / ***511* Voice Prompts ON | OFF
***160* / ***161* Restricted Calling (Phonebook only) ON | OFF
***200608* Send: software version
***200606* Send: software version
***200806* Send: flex version
***250* / ***251* Keypad tones ON | OFF
***470* Select time format
***500* /***501* Prepaid Balance Display ON | OFF
***520* Change language
Service codes Motorola:

C113, C114, C115, C115i, C116, C117, C118 software version: #02#*
C138, C139, C140 software version: #02#*
C155, C156, C157 software version: #02#*
C257, C261 software version: #02#*
V171, V172, V173 software version: #02#*
V175, V176, V176 software version: #02#*
C168, W220 software version: *#**837#
W208, W375 software version: #02#*
and “yes””
I-mobile Inno30, 55, 89, 90, 99, 100, A10, A20, P10, Vk200
- Set full factory *741*737381#
- Set full factory *741*7373868#
- Set full factory *741*2878#
- Set Engineer Mode *888*888#
- Check software version *888*837#
I-mobile 100 ,200 , 313
- Check software version #*888#
I-mobile 309, 310
- Check software version *0*4636#
- Test Mode *0*6268#
I-mobile 311
- Check software version #*878#

I-mobile 511
- Check software version *1222*1#
I-mobile 301, 302,308, 508, 601, 602, 603, 604, 606, 611, 901, 902
- Check software version *#159#
- Set Factory Mode *#32787#
- Set Engineer Mode *#3646633#
I-mobile 503, 506, 605, 600, 607, 608
- Set Engineer Mode ***503#
- Set Factory Mode ***504#
- Set Auto Test ***505#
I-mobile 509, 612
- Set Factory Mode *#66*#
I-mobile 504, 505, 803
- Check software version *68*48#
- Set full factory *789#
- Test Mode *#789#
I-mobile 305, 306, 315, 510, 609, 609i,516
- Check software version *#8375#
- Set Factory Mode 878
I-mobile 610
- Check software version *#22#
I-mobile J101, J102
- Test Mode *23638777*783781#
I-mobile 502, 502i, 505, k9, 802
- Check software version *201206*4636#

Samsung :


Samsung Programmers code!(Secret code)
All Samsung Hard Reset Codes
1.)*2767*3855#
2.)*7465625*638*00000000*00000000#
3.)#7465625*638*00000000#
Following is the list of code for SIM issue:
*7465625*746*code# Enables SIM lock
#7465625*746*code# disables SIM lock
*7465625*28746# Auto SIM lock On
#7465625*28746# Auto SIM lock Off
*#0778# Sim Serv, Table.
*#0638# SIM Network ID.
*#0746# SIM info.
*#2576# SIM error.
*#0778# To see what your SIM supports.
*#0746# Your sim type.
*#9998* NET# SIM NEtwork ID
*#9998*778# SIM Serv. Table.
*#9998*2576# Forces SIM Error.

To remove sim locks:

#0111*0000000#
*2767*66335#
*2767*3700#
*2767*7100#
*2767*8200#
*2767*7300#
*2767*2877368#
*2767*33927#
*2767*85927#
*2767*48927#
*2767*37927#
*2767*28927#
*2767*65927#
*2767*29927#
*2767*78927#
*2767*79928#
*2767*79928#
*2767*82927#
*2767*787927#
*2767*73738927#
*2767*33667#
*2767*85667#

PROGRAMMER CODES!!!!

*#06#=Displays IMEI NO.
*#9999#=SW Version.
*#8888#=HW Version.
*#0842#=Vibrator.
*#0289#=Buzzer.
*#0228#=Battery Stat.
*#0782#=RTC Display
*#0523#= LCD Contrast.
*#0377#=NVM error log
*#5646#=GSM Logo Set.
*#0076#=Production No.
*#3323#=Forced Crash
*#9324#=Netmon <> press the hung
up key to exit.
*#32439483 =Digital Audio Interference
off.
*#32436837#=Digital Audio Interference
on.
*#9998*JAVA# =Edit GPRS/CSD settings
*#9998*Help# =Screen / List of codes.
*#9998*=RTC# =RTC Display.
*#9998*bat#=Battery Status.
*#9998*buz#=Turns Buzzer On.
*#9998*vub# =Turns Vibator On.
*#9998*LCD#=LCD Contrast.
*#9998*9999#=Sotfware Version.
*#9998*8888#=Hardware Version.
*#9998*377#=Non Volatile Merory Error Log
*#9998*968#=Remider Tune.
*#9998*NVM#=Displays Non-Volitile

Mermory Status.

*#9999*C#=Netmon.
*#9998* DEAD# =Forces Phone Crash.
*#9998*533# =(LED).
*#999* =Show date and alarm clock.
*#8999*638# =show network information.
*#9998*5646# =change operator logoat
startup.
*#9998*968# =View melody alarm.
*2767*MEDIA# =Resets the media on phone
*2767*FULL# =Resets the EEPRON*
*2767*CUST# =Resets the sustom EEPRON.
*2767*JAVA#= Resets JAV downloads
*2767*STACKREST# =RESETS STACK.
*2767*225RESET# * =VERY Dangerous.
*2767*688# = Unlocking code
*#8999*8378# = All in one code
*#4777*8665# = GPSR Tool
*#8999*3825583# = External Display
*#8999*377# = Errors
*#2255# = call list
#*5737425# = JAVA Something choose 2and
it crashed.
#*536961# = Java Status Code
#*536962# = Java Status Code
#*536963# = Java Status Code
#*53696# = Java Status Code
#*1200# = AFC DAC Val
#*1300# =IMEI
#*2562# = white for 15 sec than restarts.
#*2565# =Check Blocking
#*3353# =check code
#*3837# = White for 15 secs than restarts.
#*3849# = white for 15 secs than restarts.
#*7222# = Operation Type
#*7224# = I got ERROR !
#*7252# = Operation Type
#*7271# =Multi Slot
#*7271# =Multi Slot
#*7337# = EPROM Reset ( unlock and resets Wap settings)
#*2787# =CRTP ON/OFF
#*3737#= L1 Dbg Data
#*5133# =L1 Dbg Data
#*7288# =GPRS Attached
#*7287# =GPRS Detached
#*7666# =SrCell Data
#*7693# =Sleep Act/Deact
#*7284# =Class B/C
#*2256# =Calibration Info
#*2286# =Battery Data
#*2679# =Copycat Feature
#*3940# =External loop 9600 bps
#*8462# =sleep time
#*5176# =L1 Sleep
#*5187#= L1C2G Trace
#*3877#= Dump Of spy trace
*#8999*8376263# =HW Ver SW Ver and build date
*#746565# =Checks the locks
*7465625*638*Code# =Enables Network lock
#7465625*638*Code#= Disables Network lock
#7465625*782*code# =Disables Subset lock
*7465625*782*code# =Enables subset lock

*Known Unlock CODES*

S500/ P400/ E500/ E700/ X100/ X600/
E100/
Enter *2767*3855# with and accepted SIM
card If this codes fails,
For accepted sim card insert below code:
Enter *2767*688# or #*7337#
A300/ A400 / A800
*2767*637#
S100 / S300 / V200 / V205 / E710 / E715
/ D410 / X426/
*2767*7822573738#

Try this if above code fails:

1.) Insert sim card
2.) type #9998*3323# if it display wrong card
3.)Press exit and select 7.
4) Phone will reboot.
5.) SIM should work.
6.) Type *0141# and press call.
7.) Power off the phone and insert another sim card
8.) If a code is requested,Enter 00000000.

NOTE : PAKIDEA.COM ARE NOT RESPONSIBLE FOR ANY PROBLEM OCCURS WHILE USING THESE CODE. ITS ALL DOWN TO THE USER WHO IS USING THESE CODE.

*#9998*289# : Change Alarm Buzzer Frequency
*#9998*364# : Watchdog
*#9998*523# : Change LCD contrast – Only with version G60RL01W
*#9998*746# : SIM File Size
*#9998*862# : Vocoder Reg – Normal, Earphone or carkit can be selected
*#9998*786# : Run, Last UP, Last DOWN
If the up Codes doesn’t work, you should change *#9998* to *#0. i.e. *#9998*523# change to
*#0523#. An other thing that will help is to remove your SIM card. *0001*s*f*t# : Changes serial
parameters (s=?, f=0,1, t=0,1) (incomplete)
*0003*?# : unknown
*0003*?# : unknown
*#9998*377# : EEPROM Error Stack – Use side keys to select values. Cancel and ok
*#9998*427# : Trace Watchdog
*#9998*785# : RTK (Run Time Kernel) errors – if ok then phn is reset, info is put in memory error.
*#9998*778# : SIM Service Table
*#9998*947# : Reset On Fatal Error
*#9998*872# : Diag
*#9998*999# : Last/Chk
*#9998*324# : Debug screens
*#9998*636# : Memory status
*#9998*544# : Jig detect
*#9998*842# : Test Vibrator – Flash the screenligth during 10 seconds and vibration activated
*#9998*837# : Software Version
*#9998*228# : Battery status (capacity, voltage, temperature)
*#9998*246# : Program status
*#9998*9266# : Yann debug screen (=Debug Screens?)
*#9998*9999# : Software version
SP-unlock SGH-600 (and also SGH-Sgh-600
*2767*3855# : Full EEPROM Reset ( THIS CODE REMOVES SP-LOCK!! )
But also changes IMEI to 447967-89-400044-0. (Doing this is illegal)
*2767*2878# : Custom EEEPROM Reset
*These codes have been tested with version FLD_2C6 G60SB03X of Samsung SGH-600
Samsung SGH-600 Unlock Codes
*#9999# : Show Software Version
*#9125# : Activates the smiley when charging.
*#0001# : Show Serial Parameters
*#0837# : Show Software Version (instructions)

Sony ericson :


<**< Use to display the information about mobile network
< 0 0 0 0 > Use to reset Sony Ericsson mobile default language
>*<<*<* Use to display the mobile software version
<0000> Use to reset Sony Ericsson mobile default theme
# To display the SIM Number of the mobile
**04*0000*0000*0000# You can access you mobile settings without SIM card
*#0000# Use to reset Sony Ericsson mobile English menu
904060 + > Use to reset mobile phone settings
904093 + menu Use to display the CDMA Mode
On/off button Press and release quickly on/off button to verify the battery
status. > * > (>); To display the text contained in the phone

Nokia :

Code Description
*3370# Activate Enhanced Full Rate Codec (EFR) – Your phone uses the best sound quality but talk time is reduced my approx. 5%
#3370# Deactivate Enhanced Full Rate Codec (EFR)
*4720# Activate Half Rate Codec – Your phone uses a lower quality sound but you should gain approx 30% more Talk Time.
#4720# Deactivate Half Rate Codec.
*#0000# Displays your phones software version, 1st Line : Software Version, 2nd Line : Software Release Date, 3rd Line : Compression Type.
*#9999# Phones software version if *#0000# does not work.
*#06# For checking the International Mobile Equipment Identity (IMEI Number).
#pw+1234567890+1# Provider Lock Status. (use the “*” button to obtain the “p,w” and “+” symbols).
#pw+1234567890+2# Network Lock Status. (use the “*” button to obtain the “p,w” and “+” symbols).
#pw+1234567890+3# Country Lock Status. (use the “*” button to obtain the “p,w” and “+” symbols).
#pw+1234567890+4# SIM Card Lock Status. (use the “*” button to obtain the “p,w” and “+” symbols).
*#147# (vodafone) this lets you know who called you last.
*#1471# Last call (Only vodofone).
*#21# Allows you to check the number that “All Calls” are diverted to.
*#2640# Displays security code in use.
*#30# Lets you see the private number.
*#43# Allows you to check the “Call Waiting” status of your phone.
*#61# Allows you to check the number that “On No Reply” calls are diverted to.
*#62# Allows you to check the number that “Divert If Unreachable (no service)” calls are diverted to.
*#67# Allows you to check the number that “On Busy Calls” are diverted to.
*#67705646# Removes operator logo on 3310 & 3330.
*#73# Reset phone timers and game scores.
*#746025625# Displays the SIM Clock status, if your phone supports this power saving feature “SIM Clock Stop Allowed”, it means you will get the best standby time possible.
*#7760# Manufactures code.
*#7780# Restore factory settings.
*#8110# Software version for the nokia 8110.
*#92702689# Displays – 1.Serial Number, 2.Date Made, 3.Purchase Date, 4.Date of last repair (0000 for no repairs), 5.Transfer User Data. To exit this mode you need to switch your phone off then on again.
*#94870345123456789# Deactivate the PWM-Mem.
**21*number# Turn on “All Calls” diverting to the phone number entered.
**61*number# Turn on “No Reply” diverting to the phone number entered.
**67*number# Turn on “On Busy” diverting to the phone number entered.
12345 This is the default security code.
press and hold # Lets you switch between lines.
Apple iPhone’s
3001#12345# and tap Call. Enter field mode
Field mode reveals many of the inner settings of your iphone
specially up-to-date network and cell information
*#06# Displays IMEI. No need to tap call
IMEI is the unique identifier for your cell phone hardware
together with your SIM information it identifies you to the
provider network
*777# and tap Call. Account balance for prepaid iPhone
*225# and tap Call. Bill Balance. (Postpaid only)
*646# and tap Call. Check minutes. (Postpaid only)
These three are pretty self explanatory
*#21# and tap call. Setting interrogation for call forwards.
Discover the settings for your call forwarding. You’ll see whether
you have voice, data, fax, sms, sync, async, packet access, and
pad access call forwarding enabled or disabled.
*#30# and tap Call. Calling line presentation check.
This displays whether you have enabled or disabled the presentation
of the calling line, presumably the number of the party placing the call.
*&76# and tap Call. Check whether the connected line presentation is enabled or not.
State whether the connected line presentation is enabled or disabled. Presumably similiar to the calling line presentation.
*#43# and tap Call. Determine if call waiting is enabled
Displays call waiting status for voice, data, fax, sms, sync data, async data,
packet access and pad access. Each item is either enabled or disabled.
*#61# and tap Call. Check the number for unanswered calls.
Sho the number for voice call forwarding when a call is answered. Also show
the options for data, fax, sms, sync, async, packet access and pad access
*#62# and tap Call. Check the number for call forwarding if no service is available.
Just like the previous, except for no-service rather than no-answer situations.
*#67# and tap Call. Check the number for call forwarding when the iPhone is busy.
And again, but for when the iPhone is busy.
*#33# and tap Call. Check for call control bars
Here you will find all GSM-Codes/Secret-Code, for the iPhone are relevant.
*#06# Displays your IMEI on your iPhone.
*3001#12345#* To get your access to the field test mode of iPhone.
*#30# Thus, you can check whether the caller identification (Clip-function) in the iPhone is active.
*#43# Call Waiting Status
*43# Activate a waiting
#43# Deactivate waiting
Change PIN1: **04* old PIN * new PIN * new PIN #
Change PIN2: **042*old PIN * new PIN * new PIN #
*#746025625# SIM Clock Stop Mode
Whether your SIM card the SIM Clock Stop mode supported, you can find out with this code. The iPhone will then idle at the SIM card, ie no calls, etc., all activities on the SIM card. This has a positive effect on power consumption and prolongs battery life.
*3370# EFR mode
Enhanced Full Rate improves voice quality, but slightly reduced battery life.
#3370# ERF OFF mode
*4720# Half Rate (HFR) on
Opposite of ERA.
#4720# Half Rate (HFR) off
*21# Call divert a
#21# Call divert from
**21* destination number # number programmed
###21 deletes the call transfer is complete.
*#21# Call Forwarding Overview
**61* destination number ** (Time 5 to 30 seconds) # divert after 5 to 30 seconds to ring
*61# Activate divert
#61# Call divert Disabled
##61# Deletes Diversion
*#61# Call divert status
**62* destination number # redirection in unattainability
*62# Turning
#62# Off
##62# Clear
*#62# Status
**67* destination number # for Divert if busy
*67# Turning
#67# Off
##67# Clear
*#67# Status
*31# phone number is transmitted
#31# phone number is not transmitted
*#5005*86# Are you the code, it displays the current mailbox settings.
*5005*86*# xxxxx Combox mail button on the available
(xxxxx = mailbox number)
*646# minutes consumption control
*135# Display Own Phone Number
*33* barring code # Outgoing calls to block the lock code to inquire about her please contact your network operator.
*#33 Unlock
*#33# Status
*331* barring code # Outgoing calls abroad to block the lock code to inquire about her please contact your network operator.
#331* barring code # lift blockade
*#331# status
*#5005*7672# SMS- center check
Current number of the SMS Center (SMSC) to find out. Each SMSC according to variable cost
*5005*7672*xxxxxxx # SMS Center reactivate
(xxxxxxx = SMS center number)
LG Reset code
*6861# factory reset
*8375#
#668#
*#3646633#
*0#
*3241#
*3240#
*0008# language
*0009# language
*0000# language
*7674#
*76863#
*77463#
*72337#
*79763#
*7245786# check read FFS
*762442# GVCMMI Magic
###765*02#
###765*05#
###765*08#
###765*07#
###765*78#
1945#*5101# sim lock menu
2945#*5100#
LG all models test mode: Type 2945#*# on the main screen.
2945*#01*# Secret menu for LG
IMEI (ALL): *#06#
IMEI and SW (LG 510): *#07#
Software version (LG B1200): *8375#
Recount cheksum (LG B1200): *6861#
Factory test (B1200): #PWR 668
Simlock menu (LG B1200): 1945#*5101#
Simlock menu (LG 510W, 5200): 2945#*5101#
Simlock menu (LG 7020, 7010): 2945#*70001#
Simlock menu (LG 500, 600): 2947#*
LG-U81XX SPECIAL CODES
Code to read phone version :
- Phone without SIM
- Enter 277634#*# or 47328545454#
- Select ‘SW Ver.info’
Code to reset phone :
- Phone without SIM
- Enter 277634#*# or 47328545454#
- Select ‘Factory Reset’
Code to enter UNLOCK MENU :
- Phone wit SIM inside
- Enter 2945#*88110#
Test Menu 8330 : 637664#*#
Test Menu 8180 V10a: 49857465454#
Test Menu 8180 V11a: 492662464663#
Test Menu 8130-8138: 47328545454#
Test Menu 8110-8120: 277634#*#
Phone Service Menu Code
8110 277634#*#
8120 277634#*#
8130 47328545454#
8138 47328545454#
8180 v10A 49857465454#
8180 v11A 492662464663#
8330 637664#*#
8360 *6*41*12##
8380 525252#*#
8550 885508428679#*#
u900 082065#*#
u880 142358#*#
ku311/l600v/ku800 63342425#*#
Phone Unlock Menu Code
Older phones 2945#*88110#
ku990 Press and Hold Camera + Lock Button.
..then write3845#*990#
2945#*#
277634#*#
47328545454#
lg ku 380
code reset 3845#*380#
2945#*380# reset factory
some useful codes for u880
*854#46
277634#*# (TEST MENU)
*748#96 (DEBUG)
23#*#(SOME CRAP)
U880 * 5 Power ON
LG Chocolate =2945#*#
lg kf700 =3845#*700#
lg ku250 =26911147#*250#
LG 900 v09e
Citazione:
TEST MENU: 277634#*#
LG 900 v10b
Citazione:
TEST MENU: 082065#*#
LG U970 Shine
Citazione:
TEST MENU: 26911147#*970#
LG L600V
Citazione:
TEST MENU: 63342425#*#
LG KU310
Citazione:
TEST MENU: 63342425#*#
ENGINEER MODE: *72346#96
LG KU800
Citazione:
TEST MENU: 26911147#*#
LG KU830
Citazione:
TEST MENU: 26911147#*#
LG KU950
Citazione:
TEST MENU: 7973845#*#
ENGINEER MODE: 21738#96
LG KU990
Citazione:
TEST MENU: 3845#*990#
ENGINEER MODE: 364663#96
MENU NCK: 2945#*990#
F310 kF311 reset codes
Test menu: 3845#*310#
for kf311 3845#*311#
engineer mode: 364663#31
menu : 2945#*#
LG KE850 ***** security
without and with simcard: 1475369586#*# try this one too: 338464#*# ,then go Reset or restore default.

LG KU800 reset code = 277634#*#
kf311/310 =no sim inside
3845#*310#
KT520 user code reset =338464#*#
LG KF700 Security Cod
Tools:
Google Search
Procedure:
Power On Phone w/o sim card
Input 3845#*700#
Test Mode will pop up (Screen shot Below)
Just Hit Factory Reset
Wait Phone to Reboot
LG KG110 SECURITY CODE == 2945#*5101#
Kp500
For Factory Reset try this code 1809#*500# without SIM card.
LG U8110 277634#*#
LG U8120 277634#*#
LG U8120v105 47328545454#
LG U8130 47328545454#
LG U8138 47328545454#
LG U8180v10A 49857465454#
LG U8180v11A 492662464663#
LG U8330 637664#*#
LG U8360 *6*41*12##
LG U8360 V.10D & V.10E *5*33*62##
LG U8380 525252#*#
LG U8550 885508428679#*#
LG 8550 (italian Unlock Flash)v08j 2945#*#
LG U880 U890 142358#*#
LG U900 v09e 277634#*#
LG U900 v10b 082065#*#
LG U310 566366#*#
LG U310 menù NCK815118#*#
LG L600V 63342425#*#
LG 8150 277634#*#
LG 8210
Citazione:
277634#*#
LG U250
Citazione:
TEST MENU: 26911147#*250#
MENU NCK: 2945#*250#
ENGINEER MODE: 3646633#96
LG U310
Citazione:
TEST MENU: 566366#*#
MENU NCK: 815118#*#
ENGINEER MODE: *72346#96
LG U450
Citazione:
MENU NCK: 2945#*450#
ENGINEER MODE: *72346#96
LG 880
Citazione:
TEST MENU: 142358#*#
ENG MENU: *854#46
LG 880 english version
Citazione:
*854#46
LG 890
Citazione:
TEST MENU: 142358#*#
LG 900 v09e
Citazione:
TEST MENU: 277634#*#
LG 900 v10b
Citazione:
TEST MENU: 082065#*#
LG U970 Shine
Citazione:
TEST MENU: 26911147#*970#
LG L600V
Citazione:
TEST MENU: 63342425#*#
LG KU310
Citazione:
TEST MENU: 63342425#*#
ENGINEER MODE: *72346#96
LG KU800
Citazione:
TEST MENU: 26911147#*#
LG KU830
Citazione:
TEST MENU: 26911147#*#
LG KU950
Citazione:
TEST MENU: 7973845#*#
ENGINEER MODE: 21738#96
LG KU990
Citazione:
TEST MENU: 3845#*990#
ENGINEER MODE: 364663#96
MENU NCK: 2945#*990#
8110 & 8120 : 277634#*#
U8130 & U8138 : 47328545454#
8180 old sw : 49857465454#
8180 new sw : 492662464663#
8330 : 637664#*#
8360 : *6*41*12##
8380 : 525252#*#
8550 : 885508428679#*#2945#*# 8550 unlocked
885508428679#*# 8550 original
26911147#*250# and reset factory
LG C3100 press 2945#*3101#
LG C3380 press 2945#*7101#
LG F2300 press 2945#*7101#
LG KE260 press 2945#*2601#
LG KE970 press 2945#*9701#
LG KG120 press 2945#*1201#
LG KG220 press 2945#*1201#
LG KG240 press 2945#*3311#
LG KG280 press 2945#*7101#
LG KG290 press 2945#*7101#
LG KG800 press 2945#*7101#
LG KP500 press 2945#*71101#
LG KU250 press 2945#*250#
LG KU380 press 2945#*380#
LG KC910 press 2945#*910#



[reset code for Lg u250 / ku250 ] it’s only for who need it 26911147#* 250# and select factory reset ( without sim )
ALL LG 2G : 2945#*#
LG U8110 277634#*#
LG U8120 277634#*#
LG U8120v105 47328545454#
LG U8130 47328545454#
LG U8138 47328545454#
LG U8180 v10A 49857465454#
LG U8180 v11A 492662464663#
LG U8330 637664#*#
LG U8360 *6*41*12##
LG U8360 V.10D & V.10E *5*33*62##
LG U8380 525252#*#
LG U8550 885508428679#*#
LG 8550 (italian Unlock Flash)v08j 2945#*#
LG U880 U890 142358#*#
LG U900 v09e 277634#*#
LG U900 v10b 082065#*#
LG U310 566366#*#
LG U310 menù NCK815118#*#
LG L600V 63342425#*#
8110 & 8120 : 277634#*#
U8130 & U8138 : 47328545454#
8180 old sw : 49857465454#
8180 new sw : 492662464663#
8330 : 637664#*#
8360 : *6*41*12##
8380 : 525252#*#

8550 : 885508428679#*#2945#*# 8550 unlocked
885508428679#*# 8550 original
26911147#*250# and reset factory
LG C3100 press 2945#*3101#
LG C3380 press 2945#*7101#
LG F2300 press 2945#*7101#
LG KE260 press 2945#*2601#
LG KE970 press 2945#*9701#
LG KG120 press 2945#*1201#
LG KG220 press 2945#*1201#
LG KG240 press 2945#*3311#
LG KG280 press 2945#*7101#
LG KG290 press 2945#*7101#
LG KG800 press 2945#*7101#
LG KP500 press 2945#*71101#
LG KU250 press 2945#*250#
LG KU380 press 2945#*380#
LG KC910 press 2945#*910#



[reset code for Lg u250 / ku250 ] it’s only for who need it 26911147#* 250# and select factory reset ( without sim )


ALL LG 2G : 2945#*#
LG U8110 277634#*#
LG U8120 277634#*#
LG U8120v105 47328545454#
LG U8130 47328545454#
LG U8138 47328545454#
LG U8180 v10A 49857465454#
LG U8180 v11A 492662464663#
LG U8330 637664#*#
LG U8360 *6*41*12##
LG U8360 V.10D & V.10E *5*33*62##
LG U8380 525252#*#
LG U8550 885508428679#*#
LG 8550 (italian Unlock Flash)v08j 2945#*#
LG U880 U890 142358#*#
LG U900 v09e 277634#*#
LG U900 v10b 082065#*#
LG U310 566366#*#
LG U310 menù NCK815118#*#
LG L600V 63342425#*#

Sunday, 27 October 2013

YOUTUBE VIDEO வை DOWNLOAD செய்யும் மென்பொருள்



எனது நண்பர்கள் YOUTUBE VIDEO வை  DOWNLOAD  செய்ய முயுமா என்று என்னிடம் கேட்டார்கள் .நான் "இதுவரை நான் DOWNLOAD செய்தது இல்லை "என்று அவனிடம் சொன்னேன் .எனக்கு அபோழுதுதான் தோன்றியது நம் வலைப்பக்கத்திலும்  இந்த பதிவை போடாமல் என்று எண்ணினேன் .இந்த பதிவு பல தமிழ் நெஞ்சங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் .ஒரு முக்கியமான செய்தியை இவ்விடத்தில்  சொல்ல கடமை பட்டுள்ளேன்  நண்பரே..இந்த தளம் ஆரம்பிக்கப்பட்ட ஒரு சில மாதங்களிலே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது ALEXRANK இல் மாற்றம் வந்து கொண்டே உள்ளது .3 நாட்களில் மட்டும் ஒரு லட்சத்தை கடந்து முன்னேறியுள்ளது .

இனி இன்றைய பதிவை பற்றி பார்ப்போம் YOUTUBE VIDEO வை எப்படி DOWNLOAD செய்வது பற்றி பார்ப்போம் .தரவிறக்கம் செய்த பின்பு நமக்கு தேவையான FORMAT களில் சேமித்து கொள்ளலாம் 
FILE FORMAT TYPES : AVI, DivX, XviD, MPEG, WMV, MP4, 3GP, Zune, iPod/iPhone, MOV, ASF, MOD, QT 

STEP 1: இந்த LINK ஐ CLICK செய்து "4UDownloadYouTubeVideo.exe " சாப்ட்வேர்ஐ   தரவிறக்கம் செய்துக்கொள்ளவும் .

STEP 2 :   DESKTOP இல் உள்ள "4U Download YouTube Video" ICON ஐ DOUBLE CLICK செய்து OPEN செய்யவும் .


STEP 3:  NEW BUTTONS ஐ கிளிக் செய்து புதிய TASK ஐ OPEN செய்யவும் .அதில் YOUTUBE URL ஐ PASTE செய்யவும் .பின்பு FILE FORMAT ஐ SELECT செய்யவும் .எந்த FILE ஐ சேமிக்க வேண்டுமோ அதை அடுத்ததாக தேர்வு செய்யவும் .






இபோழுது OK BUTTON ஐ கிளிக் செய்து DOWNLOAD செய்ய ஆரம்பிக்கவும் .

DOWNLOAD செய்த பிறகு அந்த TASK இன் மீது CURSOR ஐ வைத்து RIGHT CLICK செய்து DOWNLOAD TARGET FOLDER ஐ OPEN செய்து நீங்கள் விரும்பும் MEDIA PLAYER ஐ தேர்வு செய்து பார்க்கவும் .

OS Softwares Backup

OS மாற்றும் போது முக்கியமான Softwares Backup எடுத்து வைக்கவில்லையா? Ninite Easy PC Setup இருக்கு!

 

நல்ல முறையில் வேலை செய்து கொண்டிருந்த நம்ம கம்ப்யூட்டர், நம் அறிவை கூர்மையாகிக் கொள்ள நோண்டிக் கொண்டிருக்கும் போதோ, அல்லது வைரஸ் பாதிப்பினாலோ, வேறு ஏதோ காரணத்தினாலோ operating system corrupt ஆனால் நாம் பதிந்து வைத்துள்ள பல மென்பொருட்களும், corrupt ஆகும்..
பின்னர் புதுசா os install செய்த பின் நமக்கு தேவையான மென்பொருட்களை இன்டர்நெட்டில் தேடிப்பிடித்து டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும், இல்லையேல் நாம் முன்னெச்சரிக்கையாக backup எடுத்து வைத்திருந்தால் கவலையில்லாமல் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

Backup எடுத்து வைக்காமல் இருந்தும், ஒவ்வொரு வெப்சைட் தேடிப் பிடித்து டவுன்லோட் செய்வதற்குள் போதும் போதும்ன்னு ஆயிரும்.

நமக்கு தேவையான, முக்கியமான சாப்ட்வேர் அனைத்தும் ஒரே இடத்தில இருந்தால் எவ்வளவு நல்ல இருக்கும். 

அப்படி ஒரு வெப்சைட் ஒன்று உள்ளது. அதுவே Ninite Easy PC Setup...
இதில் எல்லா மென்பொருட்களும் அப்டேட் செய்யப்பட்ட தொகுப்பாக உள்ளது...


இந்த வெப்சைட் - இல் நமக்கு தேவையானவற்றை கிளிக் செய்து  Get installer கொடுத்தால் போதும். தேவையான எல்லா  சாப்ட்வேர்  நம்ம  computer  - இல் இன்ஸ்டால் ஆகும்..


  Ninite Easy PC Setup... தேவைக்கு இங்கு கிளிக்கவும்...

 

Tuesday, 22 October 2013

Edit and record audio file


Magic Music Editor has a huge update now. Whether a newbie or repeat customer, you will get an unforgettable experience. For repeat customers, we have changed the interface, added more powerful, visual multifunction. This new editor not only can help you display a waveform image of an audio file, filter, apply various audio effects, format conversion but also can help you synthesize speech, extract CD track, do batch converter and burn new CD. For newbie, more humanistic settings are set up, and then newbie can deal with the multifunctional editor in few steps. It's more easy to use Posted Image Posted Image
Posted Image




With Magic Music Editor you can:
  • Open, create and save audio files with different formats
  • Cut and paste audio file in the waveform window.
  • Extract a track from CD
  • Show files properties.
  • Play an audio file or any selected part of it.
  • Record audio file from a microphone or other input devices.
  • Record your voice and add special effects (like echo and fade).
  • Text to speech
  • Easy to use toolbar
  • Combine or split files easily
  • Edit an audio file (Cut, Copy, Delete Silence, Paste and Mix)
  • Edit an audio file (Overwrite, Replicate, Repeat, Snap )
  • Apply different effects (Amplify, Delay, Equalizer, Fade, Flanger, Invert, Normalize, Reverse, Multi Tap Delay, Silence, Stretch, Vibrato, Echo and Chorus).
  • Apply different filters to the selected part of an audio file (Ban Pass Filter,High Pass Filter, High Shelf Filter Low Pass Filter, Low Shelf Filter and Notch Filter).
  • Edit the tags for mp3, mp2, wma file (Artist, Album, Title, Year, Comment, Track, Genre).
  • Insert noise or silence.
  • Insert DTMF.
  • Convert audio files
  • Convert audio files with effects
  • Convert channel
  • Erase disc
  • Audio cd burner
  • Batch converter
  • Edit WMA information
  • Use mark list to name the selected part or special part of the audio data.

Posted Image


    MAGIC MUSIC EDITOR 8.12.2                                                                                                                                           1.http://www.multiupload.nl/VF3IVQPK34
2. http://filerio.in/kac4seom5ttx

Sunday, 20 October 2013

Free DownloKaspersky Internet Security 2013 Full Version with Crack + Serial Key





Kaspersky (2013) v13.0.0.3370 Full Version [Keys & Crack]
Size : 311 MB

Kaspersky Internet Security Costs Rs 899($18) per Pc officialy --> TP's Hack World is Providing it Free of cost

Kaspersky Internet Security 2013 the all in one security solution that offers a worry free computing environment for you and your family. Kaspersky Internet Security 2013 has everything you need for a safe and secure Internet experience.


Before Proceed, Read It : 






New in protection:

· The Sandbox technology, which uses virtualization methods to create a safe environment for running applications (Safe Run for Applications), has been significantly improved. The application now features the option to run suspicious applications on a dedicated virtual desktop, which ensures reliable protection of the operating system. Safe Run for Websites (safe browser), which protects data being entered by the user, has been implemented to allow handling websites that require entering confidential information.

.The scope of the Web Anti Virus component has been expanded thanks to the new modules that had been added:

· Online Banking identifies banking websites and allows the user to switch to Safe Run for Websites, which has been designed to handle this sort of web resources.

· Safe Surf consists of previously implemented Kaspersky URL Advisor enhanced with a new mode ofblocking websites with high threat rating calculated by Kaspersky Lab.


In Kaspersky Internet Security 2013 introduces the following new features:

· For the safe operation of services of Internet banking and payment systems, as well as make purchases at online stores added to Secure Payment.

· To protect the personal information entered at web sites, from keyloggers added protection of data entry with a hardware keyboard.

· To protect against malicious use of software vulnerabilities in the component activity monitoring feature added protection from exploits.

· Added the ability to automatically install the latest version of Kaspersky Internet Security 2013, containing the latest updates databases. Automatic installation of the program is done using special tools for installation, available for download from the Internet.

· Added the ability to turn control of secure connections using Parental Control.

· Added the ability to automatically prevent an active infection, preventing the installation of Kaspersky Internet Security 2013 on your computer.
 
Download KasperskyInternet Security 2013 Full Version Setup


Improved:
· Improved Parental Control feature: Added ability to update the rules for checking Web sites by category in the database updates. This allows more control over childrens access to websites with inappropriate content.
· Reduced impact of the program on the performance of the operating system and reduced use of computer resources. In particular, the reduced impact of the program at boot time and application launch.
· Protection against hidden malware installed on your system and steal personal data.
· Improved functionality of the virtual keyboard: now you can open the virtual keyboard using the shortcut icon that appears in the data entry fields on websites.
· Improved heuristic analysis is performed for checking Web sites for signs of phishing.
· Improved functionality of the Anti Spam, which provides a more secure filtering of junk mail.
· Reduced the size of the database program that allows you to reduce the amount of downloaded data and to accelerate the installation of updates.
· Optimized the appearance of the main window for quick and easy access to major functions and components.
· Optimized the ability to control the basic functions of the program from the keyboard.
· Improved use of technology risk rating programs to protect your computer and personal data, based on analysis of program behavior from other users of the products Kaspersky Lab.
· The list of the supported versions of web browsers.

Kaspersky Internet Security 2013 delivers premium PC protection from all Internet threats. Industry leading technologies, such as Safe Money and Secure Keyboard, ensure youre always safe as you bank, shop, surf, social network, and more. Plus, optimized performance technologies allow you to enjoy the Internet to its full potential without slowing you down.
Kaspersky Anti Virus 2013 brings you the essential antivirus technologies that your PC needs – in a product thats easy to download, install and run. Kaspersky Anti Virus 2013 works behind the scenes – defending you and your PC against viruses, spyware, Trojans, rootkits and other threats all without significant impact on your PCs performance.

Benefits :
Protects against all known viruses
Detects new, emerging and unknown threats
Identifies suspicious websites and phishing websites
Prevents malware from exploiting vulnerabilities in your PC
Automatic download and installation features save you time and effort

Key Features :
System Watcher
Improved! Better anti phishing protection
New! Automatic Exploit Prevention
Improved! Minimal impact on PC performance for a range of usage scenarios
Improved! Optimized antivirus databases
New! Reduced Battery Drain
Improved! Easy to use interface
Virtual Keyboard

Operating Systems: Windows XP, Vista, 7 & Windows 8