Friday, 19 October 2012

வெப்சைட் - தமிழ்நாடு அரசு

வெப்சைட் - தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசு அறிவிப்புகள் மற்றும் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை போன்றவற்றை அறிந்துகொள்ளலாம்.
தமிழில் படிக்க
இங்கே டிரைவிங் லைசன்ஸ், ரேசன் கார்டு, ஜாதி சான்றிதழ், வசிப்பிட சான்றிதழ், பிறந்தநாள் சான்றிதழ், தண்ணீர் குழாய் புது இணைப்பு, வில்லங்கச் சான்றிதழ், வருமான சான்றிதழ், பட்டா மாற்றுதல், வாகனங்கள் பதிவுசான்றிதழ்,போன்றவற்றிக்கான மேலும் பல விண்ணப்பப்படிவங்களை இங்கே இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இதற்கான ஆன்லைன் சேவையும் இங்கே கிடைக்கின்றது.


இதேபோல் சென்னை மாநகராட்சியின் வெப்சைட் இதுதான்
DOWNLOAD LINK
தமிழில் படிக்க

No comments: