டிரையல் காஸ்பர்ஸ்க்கி ஆன்டிவைரஸை ஒரிஜினலாக மாற்ற..
முதலில் இதன் TRIAL மென்பொருளை தரவிறக்கி கணினியில் பதித்துக்கொள்ளுங்கள்.
பின்னர் KASPERSKY TRIAL VERSION யை தங்களின் கணினியில் இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள். காஸ்பர்ஸ்க்கி மென்பொருளுக்கான சிரியல் கீ பைல்களையும் தரவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்.
இப்போது தங்களின் கணினியில் இண்டர்நெட் இணைப்பினை துண்டித்து விட்டு விடுங்கள். பின்னர் KASPERSKY ஆன்டிவைரஸ் தொகுப்பினை இயக்குங்கள், அதில் ACTIVATION PRODUCT என்பதினை கிளிக் செய்யவும். தற்போது ஓர் விண்டோ தோன்றும். அதில் NEXT என்பதனை கிளிக் செய்யவும்.
தற்போது தோன்றும் விண்டோவில் கீ பைலினை தேடவும் என குறிப்பிடப்படும்.BROWSE என்பதனை கிளிக் செய்து நீங்கள் தரவிறக்கம் செய்த சீரியல் கீ பைல்களை தேர்வு செய்யவும்.
பின்னர் NEXT என்பதினை கிளிக் செய்யவும். அவ்வளவு தான் முடிந்தது. KASPERSKY ஆன்டிவைரஸினை தொகுப்பினை இலவசமாக பயன்படுத்தலாம்.....
No comments:
Post a Comment